Drinking water in Athani

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு புதுக்காடு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்